இடை நிறுத்தப்பட்ட போட்டி..!
நேற்றைய தினம் தர்மசாலாவில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் விளையாடிக்கொண்டிருந்த தருணம் இடை போட்டி நிறுத்தப்பட்டு வீரர்கள் மற்றுப் பொதுமக்கள் என யாவரும் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜம்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த போட்டியானது நிறுத்தப்பட்டிருந்தது.