இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் யார் தெரியுமா..?

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் ஆக்கிப் ஜாவித் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை அதிகாரி
“நாங்கள் ஆக்கிப்பை அன்புடன் வரவேற்கிறோம் மற்றும் அவரது மகத்தான சர்வதேச அனுபவம், விளையாடுதல் மற்றும் பயிற்சி ஆகியவற்றில்,

எங்கள் பந்துவீச்சாளர்கள் ICC T20 உலகக் கோப்பை போன்ற வரவிருக்கும் முக்கிய சர்வதேச போட்டிகளுக்கு முன்னதாக நல்ல நிலைக்கு வர உதவும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

icc T20 உலக கோப்ப முடியும் வரை அவர் பயிற்றுவிப்பாளராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *