அபாரமாக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய வீரர்…!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியுசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 போட்டிகள்,இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றிவருகிறது.

இதில் 3-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி கைப்பற்றியது.

இதனை தொடர்ந்து இரு அணிகளும் பங்கு பெறும் 2 போட்டிகள் கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டனில் ஆரம்பமாகியது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நிவுஸ்சிலாந்து அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 09 விக்கட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களை பெற்றுள்ளது.இதில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கிரீன் 103 ஓட்டங்களை பெற்றார்.

நளைய தினம் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைப்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *