துலாபரத்தில் துளசி இலை..!
துளசி
மென்மை
மேன்மை
நன்மை
தரும்
மூலிகை.
கங்கையுடன்
தீர்த்த
ஆராதனை
ஆலாபனை.
சுகம்
தரும்
பேரின்பம்
அருளும்.
விநாயகருக்கு
துளசி
இலை
மாலை
ஆகாது.
விநாயகர் சதுர்த்தி
அன்று
மட்டும்
ஏற்றுகொள்வார்.
பெருமாள்
பெரியதிருவடி
சிரியதிருவடி
மகாலஷ்மி
அனைவருக்கும்
உகந்தது.
துலாபாரத்தில்
துளசி
இலை
பொக்கிஷங்களின்
எடைகளை
குறைத்து
துளசிபத்ரம்
எடை
நிறைத்து
கிருஷ்ணருக்கு
ப்ரீத்தி
ஆனது.
துளசி
மந்திரம்
உயர்வு
தரும்.
பிராண சக்தி
அரசமரம்
அதற்கு
இணையானது.
வலம்
வர
நலம்
தரும்.
வீட்டின்
முன்
துளசி
மாடம்
பிராணசக்தி
அதன்
வசீகரம்.
தூய்மை
அதன்
சிலாக்கியம்.
வெற்றிலையுடன்
இரண்டு
இலை
சேர்த்து
மெல்ல
கபம்
நீங்கி
சுவாசம்
மலரும்.
துளசி மணி
மார்பு
அழகன்
என்று
கிருஷ்ணரை
ஜயப்பனை
வணங்குகின்றோம்.
துளசி
மா மருந்து.
துளசி
வனம்
என்றெல்லாம்
பெயர்கள்
எல்லாம்
தமிழ்
கூறும்
நல்லுலகில்
நித்தம்
என்றும்.
துளசி
சிரப்
மருந்துகளின்
மகராஜாக்கள்.
துளசி
தமிழச்சிகளின்
ஆயுள்
தொடர்பு.
துளசி
மாலை
மாலைகளின்
விஷேஷம்.
அணிபவர்கள்
ஆயுள்
ஆரோக்யம்
அதி
விருத்தி.
முடிந்தால்
மரம்
நடு.
இல்லை
துளசி
வளர்.
கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985