வெடித்து சிதறிய விமானம்..!

நடுவானில் விமானம் ஒன்று வெடித்து சிதறியுள்ளது.பிரேசிலில் sao paulo என்ற மாகாணத்திலேயே குறித்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.2283 என்ற விமானமே நிலைதடுமாறி வெடித்து கீழிருந்த வீடுகளின் மீது விழுந்து தீப்பற்றி எரிந்துள்ளது.

62 பயணிகளுடன் பயணித்த குறித்த விமானத்தின விபத்தின் காரணமாக அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானமானது குருல் ஹாஸை என்ற இடத்தை நோக்கியே பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்து ஏற்பட்டமைக்காண காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த விபத்திற்கு பிரேசில் ஜனாதிபதி தனது இரங்களை தெரிவித்துள்ளார்.இந்த விபத்து தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *