ஜோ ரூட் 3 வதாக சாதனை..!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைச்சதங்கள் பெற்றவர்களின் வரிசையில் ஜோ ரூட் 3 வது இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் சாதனை வீரர்களான ரிக்கி பொண்டிங்,ராகுல் ட்ராவிட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 3 வது இடத்திற்கு வந்துள்ளார்.

இலங்கை இங்கிலாந்து நாடுகளுக்கிடையிலான முதலாவது டெஸ்போட்டி மன்செஸ்டரில நடைப்பெற்றது. இந்த போட்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 236 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி 358 ஓட்டங்களையும் பெற்றது.2 வது இன்னிங்ஸில் இலங்கை அணி 89.3 ஓவர்களில் 326 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

2 வது இன்னிங்ஸில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து அணி 205 ஓட்டங்களை எடுத்து 5 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் போது ஜோ ரூட் 62 ஓட்டங்களை பெற்று இந்த சாதனையை படைத்தார்.இதற்கமைய சச்சின் டெண்டுல்கார் ,சந்ரபோல் 1ம் ,2ம் இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *