பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை…!

பாகிஸ்தான் பங்களதேஸிற்கிடையிலான போட்டியில் புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 7 வது விக்கட்டுக்காக களமிறங்கிய ரஹிம் ,மிராஸ் இணைந்த ஜோடிகள் இந்த சாதனையை நிகழ்த்தினர்.

இணை ஓட்டங்களாக 196 ஓட்டங்களை பெற்றே குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.இதற்கு முன்பதாக 1976 ம் ஆண்டு கராச்சியில் நடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நியுசிலாந்தின் ரிச்சர்ட் ஹட்லி மற்றும் வாரன் லீஸ் இணைப்பாட்டமாக 186 ஓட்டங்கள் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இதனை இவர்கள் முறியடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *