ஸ்கொட்லாந்தை வீழ்த்தி பங்களதேஷ் வெற்றி..!

பெண்களுக்கான T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் இன்று ஆரம்பமாகியது.

இன்றைய போட்டியில் பங்களதேஷ் மற்றும் ஸ்கொட்டலாந்து ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்தின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 07 விக்கட்டுக்களை இழந்து 119 ஆட்டங்களை பெற்றது.

120 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்கோடு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களைப்பெற்றது.

இதன் மூலம் 16 ஓட்டங்களினால் பங்களதேஷ் அணி வெற்றிப்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *