சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வாக்களிக்க இருக்கும் சுனித்தா வில்லியம்ஸ்..!

எதிர்வரும் நவம்பர் 05 ம் திகதி நடைப்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வாக்களிக்கவுள்ளார்.இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1997ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதற்கமைய சுனித்தா வில்லியம்ஸ் வாக்களிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை எதிர் வரும் பெப்ரவரி மாதம் பூமிக்கு திரும்பவுள்ளார் சுனித்தா வில்லியம்ஸ்.இவரை அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *