இஸ்ரேல் மீது வான் வழி தாக்குதல்..!

இஸ்ரேலின் ஹைபா,கிலிலாட் பகுதிகளில் செயற்பட்டு வரும் மொஷாட் தலைமையகம் மீதும்,சைபர் உளவுத்துறை மீதும் வான்வழி தாக்குதல்களை மேற்கொணடுள்ளதாக ஹிஸ்புல்லா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.மத்திய இஸ்ரேல் மீது வீசப்பட்ட 5 ரொக்கட்டுக்களில் 4 ரொக்கட்டுக்கள் இடை மறித்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் 20 ரொக்கட்டுக்கள் வடக்கு இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதிலும் பல அழிக்கப்பட்ட தாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஒரு வருடங்களை கடந்து நடைப்பெற்று வரும் நிலையில்.பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *