விமானங்கள் பறக்க தடை..!

இந்தோனேசியாவில் உள்ள மலுகு மாகாணம் ஹல்மஹேரா தீவில் உள்ள டுகோனோ எரி மலை நேற்று வெடித்து சிதரியுள்ளது.இதன் காரணமாக 5 கிலோ மீட்டர் உயரத்திற்கு தீக்குழம்புகள் வெளியேறின.இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும் புகைமண்டலமாக காணப்படுகிறது.

இதன் காரணமாக ஹல்மோரா தீவு பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இமேவேளை அப்பகுயில் வசிக்கும் மக்கள் அப்பகுதிகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *