சென்னை அருகே கரையை கடக்கும் புயல்..!
வங்காளவிரிகுடாவில் ஏற்பட்ட காற்று தாழ்வானது பெங்கல் புயலாக மாறிய நிலையில் , இன்றைய தினம் சென்னை அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வடதமிழகம், பெங்களூர்,கோலார்,சிக்பள்ளாப்பூர்,ராம்நகர்,ஆகிய பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பல பிரதேசங்களில் அதிகளவான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பலர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.