இன்று அதிகாலை நில அதிர்வு பதிவு..!
இன்று அதிகாலை 2.40 மணியளவில கர்பி ஆங்க்லாங் பகுதியில் மிதமானநில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 2.9 ஆக பதிவாகியிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது தரை மட்டத்திலிருந்து 25கி.மீ ஆழத்தில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.