கட்டார் பிரதமருடன் ஜெய் சங்கர் சந்திப்பு..!
கடந்த 06ம் திகதி முதல் 09ம் திகதி வரை கட்டாருக்கான விஜயத்தினை மத்திய மந்திரி ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ளார் .
இதன் போது 22வது தோஹா மாஹா நாட்டில் பங்கேற்றதுடன் கட்டாரின் பிரதமர்,வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முஹமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜஸ்ஸிம் அல்தானி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது இரு தரப்பு உறவுகள்,அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பல்வேறுப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.