நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு..!

ராஜாங்கணை ,அங்கம நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடும் மழையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை ராஜாங்கணையிலிருந்து வினாடிக்கு3775 கன அடி நீர் கலா ஓயாவிற்கு விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அங்கம நீர்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 600 கன அடி நீர் கலா ஓயாவிற்கு விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *