உரமானியம் வழங்க நடவடிக்கை…!
தென்னை விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500 மெற்றிக் தொன் தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.இதன் மூலம் அடுத்த வருடம் தென்னை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.