செய்திகள்

தென் கொரிய முன்னால் ஜனாதிபதியை கைது செய்ய உத்தரவு..!

தென் கொரிய முன்னால் ஜனாதிபதி யூன் சுக் இயோலை கைது செய்ய அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்கொரியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி கிளர்ச்சிக்கு நிகரான குற்ற செயலில் யூன் சுக் இயோல் ஈடுப்பட்டாரா ? என்பது தொடர்பான வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற அடிப்படையில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *