ஏமனில் வான் வழி தாக்குதல்
நேற்று முன் தினம் இங்கிலாந்தும் மற்றும் அமெரிக்க விமானப்படை விமானங்கள் ஏமனில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ஏமனின் அல் ஹுடெடா மாகாணத்தின், அட்துஹதா மாவட்டத்தின் அல்பசா பகுதியில் இந்த விமானங்கள் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
