நீங்கள் அதிக பதற்றத்துடன் இருப்பவரா?
பால்: சிலர் அதிகமாக பதற்றத்துடனும், ஸ்ட்ரெஸ்ஸுடனும் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பாலை குளிக்கும் நீரில் கலந்து குளிப்பதன் மூலம் மனமும், உடலும் நல்ல நிம்மதியாவும், அமைதியாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
பாலை குளிக்கும் நீரில் கலந்து குளிப்பதன் மூலம் உடலில் உள்ள பல்வேறு நோய்களையும், பொருளாதார பிரச்னைகளையும் நீக்கும் என்று சொல்லப்படுகிறது.
எழுதுபவர்:-Dr.பிரசாந் செட்டி