சுதந்திரதினத்தை முன்னிட்டு சித்திரம் வரைந்து அசத்திய மாணவர்கள்..!
இலங்கையில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் J.M.J media இனால் சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

இந் நிகழ்வு J.M.J media இன் நிருவனப் பணிப்பாளர் ஜஸூரா ஜலீலின் தலைமையின் கீழ் J.M.J media இன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் சிறப்புர இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் அதிகமான சிறுவர்கள் பங்குபற்றி இலங்கையின் தேசிய கொடியை அழகாக வரைந்து இந் நிகழ்வை சிறப்பாக்கி இருந்தனர்.

ஒவ்வொரு விசேட தினங்களிலும் j.M.J media வினால் பல நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த நிகழ்வும் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது