மல்லாவியில் குரங்கைத் தூக்கில் ஏற்றிப் படுகொலை..

மல்லாவியில் குரங்கு ஒன்றினைத் தூக்கில் ஏற் றிப் படுகொலை செய்த கொடூரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மல்லாவி பாரதி நகர்ப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதை யடுத்து பலர் இதற்குக் கண்டனங்கள் வெளியிட்டு வருகின்றனர்.