காரைக்கால் அம்மையார் குருபூசை மற்றும் அறநெறிக்கல்வி விழிப்புணர்வு ஆன்மீக எழுச்சி ஊர்வலம்

பேத்தாழை ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையில், இந்நிகழ்வு எதிர்வரும் 2025 மார்ச் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு இங்கு நடைபெறும் அறநெறிக்கல்வி விழிப்புணர்வு ஆன்மீக எழுச்சி ஊர்வலமாகும்.
இந்த நிகழ்வு, இங்கு உள்ள பேத்தாழை ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலை மற்றும் பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலயம் மற்றும் நலன்விரும்பிகள் இணைந்து நடத்துவதுடன், காரைக்கால் அம்மையார் குருபூசை நிகழ்வு என அழைக்கப்படுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக நடக்கவுள்ள கலை நிகழ்வுகள், அறநெறிப்பாடசாலையின் அதிபர் .கந்தசாமி தனுஷன் தலைமையில் இடம்பெறும்.
இந்த நிகழ்வில் அனைவரையும் இறையன்புடன் கலந்து சிறப்பிக்க அழைக்கின்றர் ஏற்பாட்டு குழுவினர்

