ஷேக் ஹசினாவின் அவாமி கட்சிக்கு தடை விதிப்பு..!
பங்களதேஸில் ஷேக்ஹசினாவின் அவாமி கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அவாமி கட்சி பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுப்படுவதாக குற்றம்சாட்டி பங்களதேஸ் அரசு தடை விதித்துள்ளது. முஹமது யூனிஸ் தலைமையிலான பங்களதேஸ் அரசே இந்த தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்கள தேசத்தின் பிரதமராக ஷேக் ஹசினா செயற்பட்டு வந்த நிலையில் அவர் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.