சிறந்த ஆசான்”இயற்கை”
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞 *இயற்கையே* *இறைவன்* படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞 சூரியனுக்குபெரிய மனசுதான்இல்லையெனில்ஒளியைநிலவுக்கு கொடுத்திருக்குமா ..? அலைகளுக்குதன்னம்பிக்கை அதிகம் தான்இல்லையெனில்….கரையை அடைந்திருக்குமா…? அருவிக்குதுணிச்சல் மிகுதி தான்இல்லையென்றால்மலையிலிருந்து குதித்திருக்குமா? வானத்திற்குகருணை
Read more