கொவிட் 19 பற்றிய தவறான செய்திகளைப் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

சர்வதேச சஞ்சிகையொன்று [Sage’s International Federation of Library Associations and Institutions journal.] கொவிட் 19 சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்ட 138 நாடுகளின் சமூகவலைத்தளங்களில் வெளியாகிய

Read more

அமெரிக்க நிதியுதவியால் கொரோனா கிருமிகள் வுஹான் விலங்கியல் பரிசோதனை சாலையில் உருமாற்றப்பட்டனவா?.

ஆழ – அகலத் தோண்டி விசாரிக்கும் பத்திரிகையாளர் அமைப்பான The Intercept வெளியிட்டிருக்கும் விபரங்களின்படி அமெரிக்கா 3.1 டொலர்களைக் கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சிகளில் செலவிட்டிருக்கிறது. EcoHealth

Read more

செப்டெம்பர் இறுதியில் சுவீடனில் கொவிட் 19 கட்டுப்பாடுகள் முழுவதுமாக அகற்றப்பட்டு சமூகம் வழமைக்கு வரும்.

சுவீடனில் சமீப காலத்தில் கொரோனாத் தொற்றுக்கள் பெருமளவு குறைந்து இறப்புக்களும் மிகக்குறைவாகியிருக்கின்றன. தடுப்பு மருந்துகளும் பெரும்பாலானவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கொவிட் 19 தொற்றால் கடும் சுகவீனமடைந்து அவசரகாலப் பிரிவில்

Read more

12 – 15 வயதினருக்கு தடுப்பு மருந்து கொடுக்கும் விடயத்தில் நோர்வே தனது முடிவை மாற்றியிருக்கிறது.

நோர்டிக் நாடுகளிலேயே கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, பக்கத்து நாடுகளுடனான தனது எல்லைகளையும் பெரும்பாலும் மூடியே வைத்திருந்த நோர்வேயில் இதுவரை காணாத அளவில் தொற்றுக்கள் பரவி வருகின்றன.

Read more

ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைப்படி அமெரிக்கா, இஸ்ராயேல் ஆகிய நாட்டவர் சுவீடன், போர்த்துக்கலுக்குள் நுழையத் தடை.

கடந்த வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா, இஸ்ராயேல், கொஸோவோ, மொண்டிநீக்ரோ, வட மசடோனியா, லெபனான் நாட்டில் கொவிட் பரவல் பெருமளவில் அதிகரித்திருப்பதால் அந்த நாட்டவரை ஐரோப்பிய

Read more

கொலம்பியா வைரஸுக்குபுதிய கிரேக்கப் பெயர் “மூ”

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த ஜனவரியில் முதன் முதல் அறியப்பட்ட கொரோனா வைரஸ் திரிபு க்கு “மூ”(“Mu”) என்ற பெயரிடப்பட்டிருக்கிறது. அயல் நாடுகளிலும் ஐரோப்பா உட்படவேறு

Read more

கொவிட் 19 இன் தாக்குதல் சுபீட்சமான நாடுகளிலும் பிள்ளைப் பிறப்பைக் குறைவாக்கியிருக்கிறது.

கொரோனாத்தொற்றுக்களும், இறப்புக்களும் ஏற்படுத்திய பக்க விளைவுகளில் ஒன்று குழந்தைகள் பிறப்பைக் குறைப்பதாகும் என்கிறது 22 சுபீட்சமான நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியொன்று. உலகின் பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்டுவரும் குழந்தைப்பிறப்பு

Read more

இயல்பு நிலை நோக்கிய பாதையில் நகருகின்றது பிரான்ஸ் – பிரதமர்.

பிரான்ஸ் வைரஸ் நெருக்கடியில் இருந்து இயல்பு வாழ்வை நோக்கிய சரியான பாதையில் நகருகின்றது. கொரோனாவில் இருந்து இன்னமும் முற்று முழுதாக விடுபடாவிட்டாலும் வைரஸின் நான்காவது அலை எமது

Read more

உணவகங்களின் பணியாளருக்கு இன்று முதல் பாஸ் கட்டாயமாகிறது!

பிரான்ஸில் கடந்த ஜூன் 9 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதாரப் பாஸ் படிப்படியாக பல பொது இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுவருகிறது. அதில் ஒரு கட்டமாக உணவகங்கள், அருந்தகங்களில் பணிபுரிகின்றவர்கள்(employés

Read more

“இந்தக் கிருமிக்குப் பயப்படாமல், அதனுடன் வாழப் பழகிக்கொள்வோம் என்பதே எங்கள் வழி- ” ஸ்கொட் மொரிஸன்

தினசரி சுமார் மூன்று பேர் கொவிட் 19 ஆல் இறக்கும் ஆஸ்ரேலியாவில் இவ்வாரத் தொடக்கத்தில் மொத்த இறப்பு 1,003 ஆகியிருப்பது அறிவிக்கப்பட்டது. தனது எல்லைகளைப் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு

Read more