கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைபதிவுகள்

நெஞ்சில் நிறைந்தவை..!

இனம் தேடி பறவை கூடு தேடும் தருணம் வண்டுகளுக்கு தேனை உணவாக்கிவிட்ட களைப்பில் மலர்கள் தாயிடம் அன்றைய நாடகத்தை கதை சுருக்கமாக சொல்ல விரைந்த பிள்ளைகள் தேநீர்க்கடையில்

Read more
கவிநடைபதிவுகள்

இரத்த உறவினர்..!

உறவினர் முன்னால் போனால்முட்டும்! பின்னால் வந்தால்உதைக்கும்! என் இல்லச் சமையலும் அவர்களதுருசியின் படி! நிதி நீதி முடிவுஎல்லாமே அவர்களதுஎண்ணப்படி! இப்படி மூச்சு முட்ட வைக்கும் உறவினர்வருகை கண்டுஓடவும்

Read more
கவிநடைபதிவுகள்

கற்பனையாய் வடித்த சிலை..!

சிற்பி சிற்பியின் முன் ஒரு வடிவம் இல்லாத கல்லாய் நான் என்னை நானே செதுக்கிக்கொள்ள முனைகிறேன் முடியவில்லை உளி கொண்டு கற்பனையாய் வடித்த சிலையானேன் உளியின் வலிகளை

Read more
கவிநடைபதிவுகள்

கடற்கண்ணாடி..!

கண்ணாடி கடல் கண்ணாடியில் அவசர அவசரமாக முகம் பார்க்கும் மேககூட்டம் நீர்திவளை கண்ணாடியில் ஆற அமர அழகு பார்க்கும் வெட்டுக்கிளி நீலவானமெனும் கண்ணாடியில் சிறகை விரிக்கும் குட்டிபறவை

Read more
கவிநடைபதிவுகள்

மழையில் நான்..!

🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ *மழை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ ஒரு மழை நாளில்தான்நான்கவிதைக்கு நுழைந்தேன்கவிஞனாகவெளியே வந்தேன் எந்த நாளிலும்டீ குடிக்காத நான்மழை நாளில் தான்டீ குடிப்பேன்ஆம்…!எந்த டீ

Read more
கவிநடைபதிவுகள்

தூக்கம் மறந்தவள்..!

தாய்மை உயிர் எழுத்தின்முதன்மையானவளே! உயிர்தந்தவளே! என்னைப்பெற்றவளே! பெயர்வைத்தவளே! என்னை வளர்க்ககல்மண் சுமந்தவளே! கால்வலி என்றதும்காலனியில்லாமல் நடைகற்று கொடுத்தவளே! நான் தூங்கதன்தூக்கம்மறந்தவளே! ஆராரோ பாடிஆர்பரித்தவளே! என்னை உருவாக்கதன் உடலை

Read more
கவிநடை

கண்ணீர் கதை..!

தாய்மை<* போகாத இடமெல்லாம் நீ போனாய்.வேண்டாத தெய்வமெல்லாம் நீ வேண்டினாய்..உன் வயிற்றிலோ பூச்சும் இல்லை..புழுவும் இல்லை.. மாமியும் மாமாவும் வார்த்தை விடம் தந்த போதும்..ஊரும் உறவும் கரிச்சி

Read more
கவிநடைபதிவுகள்

கலியுகம் எங்கும் ஒலிக்கும் மொழி..!

தாயாக விளங்கும் தமிழே!*✨✨✨✨✨✨✨✨✨✨எம் தமிழ்எம் மொழி!!தமிழ் மொழிதாய் மொழி!கலியுகம் எங்கும் ஒலிக்கும் மொழி!! தென்னகம் தந்ததெய்வீக மொழி!தித்திக்கும்தேன் மொழி!திகட்டாதபொன் மொழி! இம்மொழி போன்றுஇவ்வுலகில் யாம்இதுவரை கண்டதில்லை!இனி காணப்

Read more
கவிநடைபதிவுகள்

இன்றைய தலைமுறை..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *இன்றைய* *தலைமுறை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 இன்றையதலைமுறையினருக்குகலையாததலையை சிவிசிவிகண்ணாடி பார்க்கநேரம் இருக்கு….. கலைந்து கிடக்கும்எண்ணங்களைசரி செய்வதற்கு நேரமில்லை… முகம் தெரியாதமுகவரி தெரியாதவர்களைசாப்பிட்டாயா ?சாப்பிட்டாயா

Read more
கவிநடைபதிவுகள்

இதுவே வேதமாக்கிடும்..!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலையிலேசண்டை,மாலையிலேசமாதானம்…இதுவேஇல்லற தர்மம்…இல்லை யெனில்பெருங் கருமம்… கடக்காமல்நின்றால்,கசந்துப் போகும்வாழ்வு…வழக்காடிகிடந்தால்,வசந்தம் வருமா..!கூறு..? முட்டுவதும்மோதுவது…சாலையிலேவிபத்து…திட்டுவதும்தீட்டுவதும்…வாழ்க்கையிலேஇயல்பு… அன்பை அள்ளிகொட்டுவதும்…ஆசை வார்த்தைப்பேசுவதும்…கட்டிலிலே மட்டுமா…!கதவைத் தாண்டிவந்த பின்னும்…காதலாக்கிவாழ்ந்து விட்டால்…நடப்பு நாளும்கசக்குமா..! இருக்கும் போதுகையிலே…கண்ணில் வைத்துகாத்திடு…இல்லை

Read more