உலகம்

அரசியற் செய்திகள்அரசியல்உலகம்செய்திகள்பதிவுகள்

எலான் மஸ்க்கின் மகன் செய்த செயலால் மேசையை மாற்றிய டொனால்டு டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றார். அவரது நிர்வாகத்தில் செயல் திறன் நிர்வாகத்துறை தலைவராக உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read more
அறிவித்தல்கள்உலகம்பதிவுகள்

பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் உடல் நிலை கவலைக்கிடம்

கத்தோலிக்க திருச்சபை தலைவரான பாப்பரசர்  பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த 14-ஆம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ

Read more
உலகம்செய்திகள்

ஐக்கியராச்சியம் முழுவதிலும் தொடர்கிறது போராட்டங்கள்|குறைந்தது 100பேர்  கைது

ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக, முக்கிய நகரங்களில்  தீவிர வலதுசாரிகளால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் வன்முறைகளும் குழப்பங்களும் உண்டானதைத் அடுத்து குறைந்ததது 100 பேர் நாடுமுழுவதிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more
அரசியல்உலகம்செய்திகள்பதிவுகள்

குடும்ப விசாவுக்கு £38700 சம்பளம் வேண்டுமா? ஆய்வு நிறைவுக்கு வரும்வரை தற்காலிக நிறுத்தம்.

குடும்ப விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது , பிரித்தானியாவில் ஆக்ககுறைந்தது £38700 சம்பள வருமானமாகப் பெறவேண்டும் என , 2025 ஆண்டிலிருந்து வரவிருந்த விதியை , அதுகுறித்த மறு

Read more
உலகம்செய்திகள்விளையாட்டு

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு…!

இரத்த புற்று நோயின காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் நேற்றைய தினம் தனது 71 வயதில் காலமானார். புற்று நோயை

Read more
இந்தியாஉலகம்செய்திகள்

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் செய்தி..!

அதிகளவான மழையின் காரணமாக கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக பலர் காணமல் போயிருந்ததுடன் பலர் உயரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270

Read more
உலகம்செய்திகள்விளையாட்டு

நான்காவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது ஸ்பெயின்

ஐரோப்பிய வெற்றிக்கிண்ணத்திற்கான இன்றைய இறுதிப்போட்டியில் அபாரமாக ஆடிய ஸ்பெயின்,  வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது. ஐரோப்பியக்கிண்ண வரலாற்றில் நான்காவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிய அணியாக ஸ்பெயின்  இடம்பிடித்தது. ஆட்டத்தின் முதற்பாதி

Read more
உலகம்சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

லண்டனில் சிதம்பரா கணித விழா நாளை|ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடைபெறும் சிதம்பரா கணிதவிழா-2024,  இந்தவருடம் 13 வது வருடமாக,  நாளை ஜூலைமாதம் 13 ம் திகதி நடைபெற ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன. இந்தவருடமும் ஐக்கிய

Read more
உலகம்சமூகம்சாதனைகள்செய்திகள்நாளைய தலைமுறைகள்

போதனா சிவானந்தன்|பிரித்தானிய மிக இளவயது சர்வதேச வீரராக சாதனை

பிரித்தானியாவிலிருந்து சர்வதேசப்போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களில் ஒருவராக ஈழத்தை பூர்வீகமாகக்கொண்ட போதனா சிவானந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.அதேவேளை பிரித்தானிய நாட்டுக்காக சர்வதேசரீதியில் பங்குபற்றும் மிக இளவயது வீரர் என்ற சாதனையையும் தனதாக்கிக்கொண்டார்.

Read more
அரசியல்உலகம்செய்திகள்

பிரான்ஸில் பலமற்ற தொங்கு நாடாளுமன்றம் | யார் ஆளப்போவது?

பிரான்ஸ் பொதுத்தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில் , வெளிவந்த முடிவுகள் கணிப்புகளை  பிரட்டிப்போட்டிருக்கிறது. முதலாம் கட்ட வாக்கெடுப்பின் நிறைவோடு வலதுசாரிகள் ஆட்சியை கைப்பற்ற

Read more