விளையாட்டு

செய்திகள்விளையாட்டு

ஆபிரிக்கக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் புர்க்கினோ பாசோவை எதிரிட செனகல் தயார்.

பலமான ஆபிரிக்க நாடுகளின் அணிகளை வீழ்த்தி நடக்கும் ஆபிரிக்க உதைபந்தாட்டக் கோப்பை மோதல்களில் சலசலப்பை உண்டாக்கிய ஈகுவடோரியல் கினியா அணியை 3-1 வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது அரையிறுதி

Read more
செய்திகள்விளையாட்டு

டிரசகேயும், முஹம்மது சாலேயும் சேர்ந்து மொரொக்கோவை வீட்டுக்கனுப்பினார்கள்.

உதைபந்தாட்டத்தின் ஆபிரிக்கக் கோப்பைக்கான காலிறுதிப் போட்டிகளில் ஞாயிறன்று எகிப்தும், மொரொக்கோவும் மோதின. வழக்கமான நேர எல்லைக்குள் எந்த அணியும் வெற்றியெடுக்காததால் மோதல் நீடித்துப் பார்வையாளர்களுக்குப் பிரத்தியேக விறுவிறுப்பைக்

Read more
செய்திகள்விளையாட்டு

இரண்டாவது காலிறுதி மோதலில் புர்க்கினோ பாசோவுக்கு வெற்றியைக் கொடுத்த 19 வயது இளைஞன்.

ஆபிரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்கான இரண்டாவது மோதல் சனியன்று கமரூனின் கரூவா [Garoua] நகரில் நடைபெற்றது. அந்த மோதலில் துனீசியாவைச் சந்தித்த புர்க்கினோ பாசோ குழு விளையாட்டின் முதலாவது

Read more
செய்திகள்விளையாட்டு

ஆபிரிக்கக் கோப்பைக்கான முதலாவது காலிறுதி மோதலில் 2-0 வித்தியாசத்தில் வென்ற கமரூன்.

தனது நாட்டிலேயே நடத்தப்படும் உதைபந்தாட்டத்துக்கான ஆபிரிக்கைக் கோப்பைப் போட்டிகளில் கமரூனின் வெற்றிஉதைகள் தொடர்கிறது. கார்ல் டோக்கோ – எக்காம்பி கமரூன் சார்பாக இரண்டு தடவைகள் காம்பியாவின் வலைக்குள்

Read more
செய்திகள்துயரப்பகிர்வுகள்விளையாட்டு

ஆபிரிக்கக் கோப்பைக்கான மோதலைப் பார்க்க வந்தவர்களிடையே நெரிபாடு, ஆறு பேர் உயிரிழந்தனர்.

50 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக ஆபிரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டிகள் கமரூனில் நடக்கின்றன. திங்களன்று அங்கே கொமோரோஸ் நாட்டின் அணியுடன் மோதியது கமரூன். தலைநகரான யாவுண்டேயின்

Read more
செய்திகள்விளையாட்டு

கத்தாரில் 2022 உதைபந்தாட்டக் கோப்பைக்கான நுழைவுச்சீட்டுகள் விற்பனை ஆரம்பம்.

உதைபந்தாட்டக் கோப்பை 2022 கத்தாரில் நடக்கவிருக்கிறது. அதற்கான நுழைவுச்சீட்டுக்களை வாங்குவதற்காக 19.01 புதன் கிழமை முதல் வேண்டியவர்கள் தங்களைப் பதிவுசெய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. சுமார் 60 எவ்ரோ

Read more
செய்திகள்விளையாட்டு

ஒட்டகங்களுக்கான ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரியாட், சவூதி அரேபியாவில் திறக்கப்பட்டது.

ஒட்டகங்களுக்குத் தேவையான சகல சேவைகளையும் கொடுக்கும் 120 தங்குமிடங்களைக் கொண்ட ஹோட்டலொன்று சவூதி அரேபியாவில் ரியாட் நகரில் திறக்கப்பட்டிருக்கிறது. அங்கே சுமார் 50 ஊழியர்கள் ஒட்டகங்களைப் பாதுகாத்தல்

Read more
செய்திகள்விளையாட்டு

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் யோக்கோவிச் ஆஸ்ரேலியப் போட்டிகளில் பங்குபற்றுவது நிச்சயமில்லை.

திங்களன்று ஆஸ்ரேலிய நீதிமன்றமொன்றின் உத்தரவுப்படி டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் யோக்கோவிச் கட்டாயமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். “என் விசா ரத்து செய்யப்பட்டதைத் தடைசெய்த நீதிபதிக்கு

Read more
சாதனைகள்செய்திகள்விளையாட்டு

பிரிட்டிஷ் இராணுவத்தில் கடமையாற்றும் ஹர்பிரீத் சாந்தி தென்முனைக்குத் தனியாகச் சென்றடைந்தார்.

இந்தியப் பின்னணியைக் கொண்ட 32 வயதான ஹர்பிரீத் சாந்தி தென் முனைக்குத் தன்னந்தனியாகச் சென்றடைந்த வெள்ளையரல்லாத பெண் என்ற பெருமையை அடைந்திருக்கிறார். தனியே அண்டார்ட்டிகாவின் சுமார் 1,130

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்விளையாட்டு

மெல்போர்னில் டென்னிஸ் வீரர் யோகோவிச்சுக்கு ஆதரவுக் குரலெழுப்பும் விசிறிகள்.

ஆஸ்ரேலியாவில் நடக்கவிருக்கும் சர்வதேச டென்னிஸ் பந்தயப் போட்டிகளில் பங்குபற்ற அந்த நாட்டுக்கு வந்திறங்கி கொவிட் 19 கட்டுப்பாடுகளால் தடுக்கப்பட்டிருப்பவர்களில் நோவாக் யோக்கோவிச் முக்கியமானவர். ஏற்கனவே ஒன்பது தடவைகள்

Read more