உதைபந்தாட்ட அரங்கைத் துப்பரவு செய்து உலகையே அதிரவைத்த ஜப்பானிய விசிறிகள்.

நான்கு தடவைகள் வெற்றிக்கிண்ணத்தைப் பெற்ற ஜேர்மனிய உதைபந்தாட்டக் குழுவினரைத் தமது முதலாவது ஆட்டத்தில் வென்று ஜப்பானியத் தேசியக் குழு எல்லோரையும் ஆச்சரியத்தில் முக்கவைத்தது. அந்த உதைபந்தாட்ட நிகழ்ச்சியைப்

Read more

உலகக்கோப்பை மோதல்களில் நேற்றைய ஏமாற்றம் ஆர்ஜென்ரீனா, இன்று தொடர்ந்தது ஜேர்மனி.

புதன்கிழமை தனது விசிறிகளை ஏமாற்றிய தேசிய அணி ஜேர்மனியுடையதாகும். கத்தார் காலிபா அரங்கில் ஜப்பான் தனது முதலாவது மோதலில் ஜேர்மனியைச் சந்தித்தது. சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பின் கணிப்பில்

Read more

கத்தாரில் சாதனை நிகழ்த்திய ஒலிவர் ஜிரூட். பிரான்ஸ் அரையிறுதியைத் தொட்டார் கத்தாருக்கு வருவார் மக்ரோன்.

செவ்வாயன்று கத்தாரில் நடந்த உதைபந்தாட்ட மோதல்களில் பெரும்பாலானோரில் கவனத்தைக் கவர்ந்தது சவூதி அரேபியாவின் வெற்றி. அதற்கிணையாகப் பேசப்படுகிறது பிரான்ஸ் தனது எதிர்ப்பக்கத்தில் நின்ற ஆஸ்ரேலியாவுடன் விளையாடிய திறமையும்,

Read more

உலகக்கோப்பை மோதல்களின் மூன்றாவது நாளில் ஆர்ஜென்ரீனாவைக் கவிழ்த்தது சவூதி அரேபியா.

கத்தாரில் நடக்கும் உதைபந்தாட்ட மோதல்களை வென்று வெற்றிக்கோப்பையைக் கைப்பற்றப்போகிறது என்று ஆர்ஜென்ரீனாவின் மீது பந்தயம் கட்டியவர்களுக்கு மரண அடியாகியது சவூதி அரேபியா. மோதலின் ஆரம்பத்தில் ஆர்ஜென்ரீன வீரர்கள்

Read more

உலகக்கோப்பை இரண்டாம் நாள் மோதல்களில் எல்லோரும் வெற்றியை நாட ஈரான் வீரர்கள் தமது அரசின் மீதான வெறுப்பைக் காட்டினர்.

கத்தாரில் ஆரம்பித்திருக்கும் உதைபந்தாட்டத்துக்கான உலகக்கோப்பை மோதல்களில் ரசிகர்கள் தமது ஆதர்ச வீரர்கள், நாடுகளின் விளையாட்டைக் கண்டு ரசிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே சமயம் இதுவரை எந்த ஒரு உலகக்கோப்பைப்

Read more

உலகக்கோப்பைப் போட்டிகள் ஆரம்பிக்க ஆறு மாதங்களுக்கு முன்னரே கத்தார் வந்து சேர்ந்த ஆர்ஜென்ரீன விசிறி!

உலகப் புகழ்பெற்ற உதைபந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி விளையாடப் போகும் கடைசி உலகக்கோப்பைப் போட்டிகள் கத்தாரில் நவம்பரில் ஆரம்பமாகின்றன. இந்த முறையாவது அவர் வெற்றிக்கோப்பையைக் கையிலேந்திவிடுவதைத் தரிசிக்க

Read more

கத்தாரில் வெற்றிக்கிண்ணத்தைத் தூக்குபவருக்கு விற்க அனுமதிக்கப்படாத பியர் முழுவதும் பரிசாகக் கிடைக்கும்.

சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்னர் சர்வதேச உதைபந்தாட்ட மத்தியக் குழு கத்தாரில் உலகக் கோப்பைக்கான பந்தயங்களை நடத்துவதென்று முடிவு செய்ய உடனேயே பியர் விற்பனை பற்றிய கேள்வியும்

Read more

இங்கிலாந்தின் அபார வெற்றி | ஈரானுக்கு அடித்த 6 கோல்கள்

உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தின் இன்றைய இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருக்கிறது. ஈரானுக்கு எதிரான இன்றைய பேட்டியிலேயே இந்த வெற்றியை 6 – 2 என்ற

Read more

எவரையும் விட அதிகமாகச் செலவிடப்பட்ட கத்தார் உலகக்கோப்பைப் பந்தய அனுமதிச்சீட்டுகளும் அதி விலையுயர்ந்தவையே.

தனது நாட்டில் உதைபந்தாட்டத்துக்கான உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துவதைக் கத்தார் மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறது. அந்த நிகழ்வை நேரடியாகவோ, தொலைக்காட்சிகள் மூலமோ காண்பவர்கள் மூக்கில் விரலை

Read more

கத்தாருக்கெதிராக இரண்டு தடவைகள் பந்தை வலைக்குள் போட்ட என்னர் வலென்சியா முதல் நாளின் கதாநாயகன்.

கத்தார் நாட்டில் உதைபந்தாட்ட விழா கோலாகலமாக ஞாயிற்றுக்கிழமையன்று ஆரம்பமானது. ஆரம்ப மோதலில் வரவேற்கும் நாடான கத்தாரை எதிர்கொண்டது ஈகுவடோர். மோதல் முழுவதும் பெரும்பாலாக மைதானத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே

Read more