தொழிநுட்பம்

செய்திகள்தொழிநுட்பம்

கப்பலில் மிதக்கும் மீன் வளர்க்கும் பண்ணையைப் பரீட்சிக்கிறது சீனா.

“Guoxin 1” என்ற பெயருடைய சீனாவின் மீன் பண்ணைக் கப்பலொன்று ஷடோங் மாவட்டத்தின் துறைமுகம் ஒன்றிலிருக்கும் தனது கன்னிப் பிரயாணத்தைத் தொடங்கியது. 100,000 தொன் எடையுள்ள அக்கப்பலில்

Read more
செய்திகள்தொழிநுட்பம்

வாகனங்களுக்கான மின்கலத் தயாரிப்புக்கான மேலுமொரு தொழிற்சாலை சுவீடன் நாட்டில் கட்டப்படவிருக்கிறது.

வாகனங்களுக்கான எரிசக்தி விரைவில் மின்சாரமாகவே இருக்கும் என்று உலக நாடுகளும்,  வாகனத் தயாரிப்பாளர்களும் தீர்மானித்து விட்டார்கள். அதையடுத்து, மின்சாரத்தை உள்வாங்கும் மின்கலங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கட்டும் திட்டங்கள்

Read more
செய்திகள்தொழிநுட்பம்

ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களுக்கான மின்கலங்கள் தயாரிக்கும் சுமார் 40 தொழிற்சாலைகள் உருவாகின்றன.

புதிய தொழில் நுட்பங்களாலான பொருட்கள் பலவற்றுக்கும், அல்லது அவைகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களுக்கும் ஆசிய நாடுகளை, முக்கியமாகச் சீனாவைச் சார்ந்திருக்கும் நிலைமையை மாற்ற ஐரோப்பா முடிவெடுத்துச் செயற்பட்டு வருகிறது.

Read more
செய்திகள்தொழிநுட்பம்

நிறுவனத்தின் நிலைமையறிந்ததும், நியூயோர்க் பங்குச்சந்தையில் மெத்தா பங்குகளின் பெறுமதி வீழ்ச்சியடைந்தன.

பதினெட்டு வருடங்களாக விண் பூட்டிப் பறந்துகொண்டிருந்த பேஸ்புக் என்ற பட்டம்  தனது கவர்ச்சியை இழந்துவருவதாகப் பல கணிப்புகள் காட்டுகின்றன. மட்டுமன்றி வர்த்தக உலகம் எதிர்பார்த்த இலாபத்தையும் காட்டாமல்,

Read more
செய்திகள்தொழிநுட்பம்

திட்டமிட்டபடி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தனது இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தூரத்துக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட நவீனரக தொலைநோக்கி அந்த இடத்தைச் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தூரமான, பூமியிலிருந்து 1.5 மில்லியன்

Read more
செய்திகள்தொழிநுட்பம்

பிரான்ஸ் பாராளுமன்றம் விளையாட்டுகளில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து வாக்களித்தது.

Les Republicains  என்ற வலதுசாரிக் கட்சியினரால் பிரெஞ்ச் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு 160 – 143 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானமொன்றின்படி விளையாட்டுப் போட்டிகளில் ஜிஜாப் அணிதல்

Read more
செய்திகள்தொழிநுட்பம்

புதனன்று பாவனைக்கு வரவிருக்கும் 5 G சேவை பல்லாயிரக்கணக்கான விமானங்களை செயற்பாடு இழக்கச் செய்யுமா?

AT&T and Verizon ஆகிய நிறுவனங்கள் புதனன்று தமது நவீன தொழில் நுட்பத்திலான தொலைத்தொடர்புச் சேவை 5 G ஐ பாவனைக்குக் கொண்டுவரவிருப்பதாக அறிவித்திருக்கின்றன. அந்தச் சேவை

Read more
செய்திகள்தொழிநுட்பம்

முதல் தடவையாக மனிதரொருவருக்குப் பன்றியின் இருதயம் பொருத்தப்பட்டு இயங்குகிறது.

அமெரிக்கா, மெரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் 57 வயதான ஒருவருக்கு முழுவதுமாக ஒரு இருதயத்தைப் பொருத்திச் செயற்பட வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவ்விருதயம் பொருத்தப்பட்டவர் உயிர்

Read more
ஆளுமைகள்செய்திகள்தொழிநுட்பம்

முதல் நீராவிப் படகு அதிக பயணம் செய்த நாள் இன்றுதான் – ஜனவரி 10

ஜான் ஃபிட்ச் என்ற அமெரிக்கப் பொறியாளர் 1787-ஆம் ஆண்டில் முதல் நீராவி கப்பலை வெற்றிகரமாக சோதனை செய்து இயக்கினார். அதன் தொடர்ச்சியாக 1812 ஆம் ஆண்டு ஜனவரி

Read more
செய்திகள்தொழிநுட்பம்

“நிலவுக்குப் போவோம், அணுசக்தி நிலையமொன்றமைப்போம்” – நாஸா

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா சந்திரனில் ஒரு அணுசக்தி நிலையமொன்றை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது. அதிலிருந்து பெறப்படும் மின்சக்தியைப் பாவித்து சந்திரனில் தனது ஆராய்ச்சிகளைச் செய்யவும், செவ்வாய்க்

Read more