1986 உலகக்கோப்பை வெற்றியின்போது மரடோனா அணிந்திருந்த சட்டையின் விலை 7 மில்லியன் பவுண்டுகள்.

ஆர்ஜென்ரீனாவின் உதைபந்தாட்ட வீரர் மரடோனா இறந்த பின்னரும் சரித்திரம் படைத்திருக்கிறார் தான் அணிந்திருந்த சட்டையொன்றின் மூலமாக. நூற்றாண்டின் சம்பவம் என்று வர்ணிக்கப்படும் 1986 உலகக் கோப்பைப் போட்டியில்

Read more

இணையத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றுபட்டிருக்கிறது

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றமும், அங்கத்துவ நாடுகளும் ஒன்றுசேர்ந்து இணையத்தளத்தின் மீது கொண்டுவரவிருக்கும் கட்டுப்பாடுகளும், எல்லைகளும் தயாராகியிருக்கின்றன. பொய்ச் செய்திகள், தீவிரவாதம் பரப்புதல், அனுமதிக்கப்படாத பொருட்களை விற்றல் ஆகியவைகளுக்குத்

Read more

விண்வெளியிலிருந்து 183 நாட்களின் பின் திரும்பிய மூன்று சீன தாய்க்கொனாட்டுகள்.

விண்வெளியில் இருக்கும் சியாங்கொங் ஆராய்ச்சி நிலையத்தில் சுமார் ஆறு மாதங்களைக் கழித்த பின்னர் சனிக்கிழமையன்று மூன்று சீன தாய்க்கொனாட்டுகள் பூமிக்குத் திரும்பியிருப்பதாகச் சீனா தெரிவித்தது. அவர்களில் இருவர்

Read more

ஆபிரிக்கக் கோப்பையை வென்ற செனகல் எகித்து அணியை வென்று கத்தாரில் விளையாடத் தயாராகியது.

சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னர் கமரூனில் நடந்த உதைபந்தாட்டத்துக்கான ஆபிரிக்கக் கோப்பை மோதல்களில் சரித்திரத்தில் முதல் தடவையாகக் கைப்பற்றியது செனகல். அதன் இரண்டாம் பாகம் என்று குறிப்பிடத்தக்கதான

Read more

எதிர்பார்ப்பை மீறி உக்ரேனுக்கு எதிராக மிகக்குறைவான அளவிலேயே இணையத்தளத்தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுக்குமானால் அப்போரில் உக்ரேன் இணையத்தளங்களின் மீதான தாக்குதல்கள் பெருமளவில் நடைபெறும் என்று சர்வதேச அரசியல் அவதானிகள் பலரும் ஆரூடம் கூறிவந்தனர். அப்படியான

Read more

உங்கள் நெட்பிளிக்ஸ் சந்தாவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்பவர்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் கணக்கு வைத்துக்கொண்டு அதை வேறு வீடுகளில் வாழும் நம்பர்கள், குடும்ப அங்கத்தினர்களுடனும் பகிர்ந்து கொள்பவர்கள் பலர். அப்படியாக வெவ்வேறு வீடுகளில் பகிரப்படக்கூடிய ஒரு புதிய

Read more

சர்வதேசக் கோப்பைக்கான உதைபந்தாட்ட போட்டிகளில் தெரிவு செய்யப்பட ரஷ்யாவை எதிர்கொள்ள போலந்து மறுப்பு.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய, ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராகப் பல தடைகளைப் போட்டிருக்கின்றன. ரஷ்யாவுக்கெதிராக விளையாட்டு அரங்கிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கத்தாரில்

Read more

நீரில் மிதந்தபடியே புல்லைச் சாப்பிட்டுப் பால் கொடுக்கும் நெதர்லாந்துப் பசுக்கள்.

காலநிலை மாற்றங்களை மாசுபடுத்தித் துரிதமாக்கும் வாயுகளை வெளியேற்றுவதில் ஐரோப்பிய நாடுகளில் முன்னணியில் நிற்கும் நாடுகளிலொன்று நெதர்லாந்து ஆகும். அவர்களுடைய பண்ணை மிருகங்கள் வெளிவிடும் மீத்தேன் வாயுவே அதன்

Read more

கப்பலில் மிதக்கும் மீன் வளர்க்கும் பண்ணையைப் பரீட்சிக்கிறது சீனா.

“Guoxin 1” என்ற பெயருடைய சீனாவின் மீன் பண்ணைக் கப்பலொன்று ஷடோங் மாவட்டத்தின் துறைமுகம் ஒன்றிலிருக்கும் தனது கன்னிப் பிரயாணத்தைத் தொடங்கியது. 100,000 தொன் எடையுள்ள அக்கப்பலில்

Read more

வாகனங்களுக்கான மின்கலத் தயாரிப்புக்கான மேலுமொரு தொழிற்சாலை சுவீடன் நாட்டில் கட்டப்படவிருக்கிறது.

வாகனங்களுக்கான எரிசக்தி விரைவில் மின்சாரமாகவே இருக்கும் என்று உலக நாடுகளும்,  வாகனத் தயாரிப்பாளர்களும் தீர்மானித்து விட்டார்கள். அதையடுத்து, மின்சாரத்தை உள்வாங்கும் மின்கலங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கட்டும் திட்டங்கள்

Read more