அப்பலோவின் இரட்டை அர்ட்டெமிஸ் சந்திரனை நோக்கிப் பயணம் செய்யும் நாள் நெருங்குகிறது.

ஐம்பது வருடங்களாயிற்று சந்திரனை நோக்கிய அப்பலோவின் கடைசிப் பயணம் நிறைவடைந்து. புதிய தலைமுறை விண்வெளிப் பயணிகள் அப்பலோவின் பெண் இரட்டையரான அர்ட்டெமிஸ் ஏவுகலத்தில் ஆகஸ்ட் 29 ம்

Read more

ஹைட்ரஜினால் இயங்கும் உலகின் முதலாவது ரயிலை ஜேர்மனியில் ஓடவிடுகிறது பிரெஞ்ச் நிறுவனம்.

உலக காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு சூழலை அசுத்தப்படுத்தாத தொழில்நுட்பங்கள் பாவனைக்கு வருகின்றன. அவைகளிலொன்றாக பிரெஞ்ச் நிறுவனமான Alstom ஆல் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் இயக்கும் ரயில் ஜேர்மனியில்

Read more

அமெரிக்கர்களின் வாகனங்களுக்கு மின்சாரச் சக்திகொடுக்கும் மையங்களை ஆரம்பிக்கிறது ஐக்கியா நிறுவனம்.

18 அமெரிக்க நகரங்களில் 25 ஐக்கியா நிறுவனப் பல்பொருள் அங்காடிகளில் வாகனங்களின் மின்கலங்களுக்குச் சக்திகொடுக்கும் மையங்களை ஆரம்பிக்கும் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டிருக்கிறது ஐக்கியா. முதலாவது கட்டத் திட்டங்களை இவ்வருட

Read more

சர்வதேச விண்வெளி மையத்தில் உலக நாடுகளுடனான கூட்டுறவை ரஷ்யா 2024 இல் முறித்துக்கொள்ளும்.

விண்வெளியில் பறந்துகொண்டிருக்கு சர்வதேச விண்வெளி மையத்தில் [International Space Station] இத்தனை காலமும் மேற்கு நாடுகளுடன் கூட்டுறவாக ஒத்துழைத்து வந்தது ரஷ்யா. உக்ரேனுடனான போரினால் ஏற்பட்டிருக்கும் மனக்கசப்புகளால்

Read more

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி வெளியிடவிருக்கும் படங்கள் பற்றிய எதிர்பார்ப்புகள் பல.

 ஜூலை 12 ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியின் கண்களின் ஊடாகக் காணப்பட்ட விண்வெளிப் படங்கள் முதல் தடவையாக வெளியிடப்படவிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி

Read more

ஐரோப்பாவிலேயே அதிக எரிசக்தியைச் சூரியக் கலங்கள் மூலம் தயாரிக்கும் நாடு நெதர்லாந்து.

படுவேகமாக நாட்டின் இயற்கைவள எரிசக்தித் தயாரிப்பை அதிகரித்து ஐரோப்பாவிலேயே அதை அதிகமாகத் தயாரிப்பவர்களாக மாறியிருக்கிறது நெதர்லாந்து. 2019 இல் நாட்டுக்குத் தேவையான 14 % எரிசக்தியை காற்று,

Read more

வியாழனன்று டுபாயில் திறக்கப்படவிருக்கும் முஹம்மது பின் ரஷீத் வாசிகசாலை.

தூரத்திலிருந்து பார்க்கும்போது திறக்கப்பட்ட ஒரு புத்தகம் போன்ற தோற்றமளிக்கும் வாசிகசாலையானது டுபாயின் விதம் விதமான கட்டட பொக்கிஷங்களில் புதியதாகச் சேர்ந்திருக்கிறது. ஏழு மாடிக் கட்டடமான அது அறிவு

Read more

தனது 27 வயதிலேயே ஓய்வுபெறும் பாக்கியத்தைப் பெற்றது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.

இணையத்தளத்தின் ஆரம்பகாலத்தில் அதைப் பாவித்தவர்கள் எவரும் தவறவிட்டிருக்க முடியாத செயலி மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். 27 வருடங்களாக அந்த நிறுவனத்தின் இயக்கங்களுடன் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த

Read more

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வரவேற்கும் இஸ்ராயேல் “தேமி” இயந்திர மனிதர்கள்.

தமிழ்நாட்டில் முதல் முதலாக பயணிகளுக்கு உதவும் பணியில் ஈடுபடுகின்றன இயந்திர மனிதர்கள். செயற்கையறிவூட்டப்பட்ட இயந்திர மனிதர்கள் இருவரை வியாழன்று முதல் முதலாக கோயம்புத்தூர் விமான நிலையம் பணிக்கமர்த்தியிருப்பதாக

Read more

இசைத்துறைச் சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய ஐ-பொட் நிரந்தரமாகத் துங்கப் போகிறது.

அப்பிள் நிறுவனம் தனது அதிபிரபலமான தயாரிப்புப் பொருள் ஒன்றை இனிமேல் தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்தது. mp3 இசை வடிவத்தைப் பிரபலப்படுத்தி வேறு பல வடிவங்களில் சந்தைப்படுத்தப்பட்டு வந்த

Read more