வாகனங்களுக்கான மின்கலத் தயாரிப்புக்கான மேலுமொரு தொழிற்சாலை சுவீடன் நாட்டில் கட்டப்படவிருக்கிறது.

வாகனங்களுக்கான எரிசக்தி விரைவில் மின்சாரமாகவே இருக்கும் என்று உலக நாடுகளும்,  வாகனத் தயாரிப்பாளர்களும் தீர்மானித்து விட்டார்கள். அதையடுத்து, மின்சாரத்தை உள்வாங்கும் மின்கலங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கட்டும் திட்டங்கள்

Read more

ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களுக்கான மின்கலங்கள் தயாரிக்கும் சுமார் 40 தொழிற்சாலைகள் உருவாகின்றன.

புதிய தொழில் நுட்பங்களாலான பொருட்கள் பலவற்றுக்கும், அல்லது அவைகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களுக்கும் ஆசிய நாடுகளை, முக்கியமாகச் சீனாவைச் சார்ந்திருக்கும் நிலைமையை மாற்ற ஐரோப்பா முடிவெடுத்துச் செயற்பட்டு வருகிறது.

Read more

நோர்த்வோல்ட் நிறுவனம் வாகனங்களுக்கான தனது முதலாவது மின்கலத்தைத் தயாரித்திருக்கிறது.

சுவீடன் நாட்டின் வடக்கிலிருக்கும் ஷெலப்தியோ நகரில் இவ்வருட ஆரம்பத்தில் தனியார் வாகனங்களுக்கான மின்கலங்களைக் கண்டுபிடித்துத் தயாரிக்கும் மிகப் பெரும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அவர்களது ஆராய்ச்சியின் விளைவாக முதலாவது

Read more

அமெரிக்காவில் 2030 இல் விற்கப்படும் 50 % வாகனங்கள் மின்கல வாகனங்களாக இருக்கவேண்டும் – ஜோ பைடன்.

டெமொகிரடிக் கட்சியினரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, காலநிலை மாற்றத்தை ஏற்படுத்திவரும் கரியமிலவாயு வெளியேற்றலைப் பெருமளவில் குறைப்பதாகும். அதற்கு ஒரு வழியாக அமெரிக்காவில் விற்கப்படும் தனியார் வாகனங்களில் 50

Read more

விற்கப்படும் புதிய மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஐரோப்பாவில் இருமடங்காகியிருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட்டிருக்கும் மின்சாரக் கல வாகனங்களின் எண்ணிக்கை அதே மாதங்களில் கடந்த வருடத்தில் விற்கப்பட்ட அதே வித வாகனங்களின் எண்ணிக்கையைவை விட

Read more

மின்கல வாகன விற்பனையின் வேகத்தைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அந்த மின்கலத் தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் அதிகரிக்கின்றன.

சுமார் 49 பில்லியன் டொலர் செலவில் 38 மிகப் பெரிய வாகன மின்கலத் தொழிற்சாலைகள் ஐரோப்பாவில் கட்டப்பட்டு வருகின்றன. 2029 – 2030 ஆண்டளவில் சுமார் 17

Read more

கால அட்டவணையில் சிறிது தாமதமாகிவிட்டாலும் ஹொண்டாவும் “மின்கல வாகனங்கள் மட்டும்” என்ற அலையில் தொற்றிக்கொள்கிறது.

ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஹொண்டா நிறுவனத்தில் இயக்குனர் சக்கரத்தைத் தன் கையிலெடுத்துக்கொண்ட தொஷிஹீரோ மீபெ தனது முதலாவது பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தியபோது எந்தத் திசை நோக்கித்

Read more

“2030 ம் ஆண்டு முதல் நாம் மின்சாரத் தனியார் ஊர்திகளையே விற்போம்,” என்றது வொல்வோ கார்ஸ்.

ஜெனரல் மோட்டர்ஸ், வோக்ஸ்வாகன், போர்ட், சுஸூகி வரிசையில் இப்போது வொல்வோ கார்ஸ் நிறுவனமும் 2030 முதல் தாம் விற்கப்போகும் வாகனங்கள் முழுக்க முழுக்க மின்சாரத்தால் மட்டுமே இயங்கும்

Read more

போர்ட் தனியார் வாகனங்கள் எல்லாமே 2030 இல் மின்கலத்தால் இயக்கப்படுபவையாக இருக்கும்.

தனியார் போக்குவரத்து வாகனங்கள் தயாரிப்பில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் ஒவ்வொன்றாக எடுத்திருக்கும் முடிவுகளில் காணலாம். தமது சுற்றுப்புற சூழலில் நச்சுக்காற்றுப் பரவலைக்

Read more