வான்மழையாய்
பகைக்கண்டு போராடு! தமிழா உன்றன்பகைவீழ்த்தப் போராடு! எதிரி எல்லாம்திகைக்கட்டும் உன்திறனை! உலகம் தன்னில்திடம்கொண்டோன் தமிழனென உணர்ந்து கொண்டு! குகைவிட்டு வெளிவந்த வேங்கைப் போன்றுகொதித்தெழடா! அழித்தொழிடா! பகைமை தன்னை!
Read moreபகைக்கண்டு போராடு! தமிழா உன்றன்பகைவீழ்த்தப் போராடு! எதிரி எல்லாம்திகைக்கட்டும் உன்திறனை! உலகம் தன்னில்திடம்கொண்டோன் தமிழனென உணர்ந்து கொண்டு! குகைவிட்டு வெளிவந்த வேங்கைப் போன்றுகொதித்தெழடா! அழித்தொழிடா! பகைமை தன்னை!
Read moreஓ மனிதா!!! நிலவில் நீர் இருக்கிறதா!நிலவில் மனிதன் வாழ வழி இருக்கிறதா என்றெல்லாம் ஆராயும் நீ இந்த பூவுலகில் வாழும் மக்களைப்பற்றி ஏன் சிந்திக்கவில்லை எத்தனை எத்தனை
Read moreபொறுப்பு என்பதுதிடமாய் இருந்தால்இருப்பு என்பதுகரைந்தாலும்கவலை இல்லை…. சலிப்பு என்பதுசுற்றிக் கொண்டால்வலிப்பு வந்ததாய்முடங்கி விடுவாய்வழியே யில்லை… இனிப்பு என்பதேநித்தமும்தேவையென்றால்இயல்பு வாழ்க்கைமாற்றலாகும்… கரைப்பு என்பதுஇருப்பவரையும் தாக்கலாம்வளர்ப்பு என்பதுஇல்லாதவரையும்உயர்த்தலாம்… நெருப்பு என்பதாய்சுடுவது
Read moreதமிழனாய் பிறந்து, தமிழுக்காக உழைக்கும் ஒவ்வொருவரும் வீர இளைஞரே! மற்போரில் புறமுதுகி டாமல்வீரமரணம் அடைந்தவனும்வீர இளைஞனே! ஏறு தழுவிய மாட்டை அடக்கிய இளைஞனும் வீரனே! தேசத்திற்காக தன்
Read moreசிந்தும் பார்வையால்மனதுக்குள்சிந்து பாடவைக்கின்றாய்… கைகளைபற்றிக் கொண்டுகடினங்களை வற்றசெய்கின்றாய்… ஆசைகள் அத்தனையும்உனை கண்டுஆரவாரம் செய்கிறதே… நீதேநீர் கடையினிலேதேநீர் அருந்துகையில்தேரடி அருகில்நானிருந்தும்தனை கண்டுஇளைப்பாருகிறேன்… தேம்பி அழும்நேரத்தில்கண்ணம்வீங்கி வாடும்சோகத்தில்… ஏங்கி மனம்தவிக்கையிலேமூச்சு
Read moreநிதான துடிப்பில்உயிர் வாழும் ஆமையே!பொருமையின்சொரூபமே! கால்களைதுடுப்பாய்மணல்களை துளைத்து முன்னேறுவதுஉனக்கே உரிதான சிறப்பே! கவசமணிந்தஅதிசய அமைப்பே!கடல் ராணியின்செல்லப் பிறப்பே!சமுத்திர சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியே! நீரிலும்நிலத்திலும்வாழ்ந்திட பெற்றதுநீ செய்த புண்ணியமேஇறை படைப்பின்அற்புதமே!
Read moreமாற்றம் வேண்டும்….பழையபடி யதார்த்தமாய்… எந்த வழி வந்துதொற்றிய தென்றுதெரியவில்லை… இந்த வலி தந்துவற்ற செய்வதேனோபுரியவில்லை… யதார்த்தம் என்றகட்டினை அவிழ்த்துஉச்சத்தில் அமர்ந்தஉண்மை கதை தனைநான் அறியேன்… சாயமே பூசாதஏக்கம்
Read moreஉச்சி வெயில்பிச்சி உதரபிஞ்சி உடல்வெப்பம் தாங்கதலைக்கு மேலே சுமைகுடையாக… தரை மீதிலேநிழல் விழுதாக மனதில் வைரமாய்பதித்தக் கனவைவெற்றிக்கு வித்தாக்கிவானில் மின்னிடும்நாளைய தலைமுறையின்நெடுஞ்சாலை பயணம் எழுதுவது : ம.அபிமாலாமலேசியா
Read moreமுத்தான முத்தல்லோ என்ன பெத்த ரெத்தினமே!முத்தாட வந்துதிங்க என்னூட்டு சித்திரமே!மூனாம் பெறயிதல்லோ முழுசாத்தா வளருமே!முக்கனியா சொல்லெடுத்து எங்கூட பேசுமே! சொத்தான சொத்தல்லோ நாங்கண்ட சொர்க்கமே!சொல்லி சொல்லி தீராது
Read more