கிரிகிஸ்தான், தாஜிக்கிஸ்தான் எல்லையில் இரு தரப்பாருக்கும் இடையே மோதல்.

மத்திய ஆசிய நாடுகளான கிரிகிஸ்தான், தாஜிக்கிஸ்தான் இரண்டுமே ரஷ்யாவின் ஆதரவு நாடுகளாகும். உஸ்பெக்கிஸ்தானில் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் நேரடியாக வரும் நாட்களில் சந்திக்கவிருக்கிறார்கள்

Read more

கொசோவோ – செர்பிய எல்லையில் பதட்ட நிலை. துப்பாக்கிச் சூடுகள் பரிமாறப்பட்டன.

1990 களில் ஏற்பட்ட பால்கன் போர்களின் மனக்கசப்புகள் பிரிந்துபோன யூகோஸ்லாவியாவின் குடியரசுகளுக்கிடையே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றன. அவை அடிக்கடி வெவ்வேறு சிக்கல்களாக உருவாகிப் பதட்ட நிலையை ஏற்படுத்துகின்றன.

Read more