சுகாதாரப் பாஸுக்காக”குதிரையோடியவர்” கைது!

ஆள்மாறாட்டம் செய்து பரீட்சையில் பாஸ்பண்ணுவது போன்று தடுப்பூசிப் பாஸ் பெற்றுக்கொள்ளவும்”குதிரையோடுகிற” நிலைமை உருவாகியிருக்கிறது. வெவ்வேறு ஆட்களின் அடையாள ஆவணங்களுடன் தொடர்ந்து எட்டுத்தடவைகள் தடுப்பூசி ஏற்றியவர் எனக் கூறப்படுகின்ற

Read more

இந்திய நகரங்கள் இரண்டில் பொய்யான கொவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டதை பொலீஸார் கண்டுபிடித்தனர்.

இந்தியாவில் சமீபத்தில் மிக மோசமாகப் பரவிய கொரோனாத் தொற்றுக்களையும், அதனால் ஏற்பட்ட இறப்புக்களும் ஏற்படுத்த விமர்சனங்களையடுத்து அரசு சகலருக்கும் இலவச கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைக்கும்

Read more