வேர்ஜின் கலக்டிக் விண்வெளிப் பயணத்துக்காக மேலும் 300 பயணச்சீட்டுகள் மீதமிருக்கின்றன: விலை 450,000 டொலர்.

ஜூலை மாதத்தில் தனது நிறுவன விண்கலத்தில் வெற்றிகரமாக விண்வெளிக்குச் சென்று திரும்பிய ரிச்சார்ட் பிரான்சனின் வேர்ஜின் கலக்டிக் தனது பயணச்சீட்டுகளின் விலையை ஏறக்குறைய இரட்டிப்பாக உயர்த்தியது. 250,000

Read more