ஒரு வருட தாமதத்தின் பின்பு சோமாலியாவுக்கு புதுப்பழைய ஜனாதிபதி ஒருவர் தெரிவு.
ஹஸன் ஷேய்க் மஹ்மூத் என்பவர் ஞாயிறன்று நடந்த சோமாலியாவின் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தேர்தல் கடும் பாதுகாப்புடன் மொகடிஷுவிலிருக்கும் சர்வதேச விமானத்தளப்
Read more