நாலு தேர்தல்களில் நாலேகால் பில்லியன் டொலர்களைச் செலவழித்த பின்னும் இஸ்ராயேலுக்கு ஒழுங்கான அரசாங்கம் கிடைக்கவில்லை.
நேற்று நடந்த தேர்தல்களின் பெரும்பாலான முடிவுகளின்படி நத்தான்யாஹூவின் கட்சி எதிர்பார்ப்புப்படி மேலும் நாலு கட்சிகளைச் சேர்ந்துக்கொண்டபின்னரும் ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று குறிப்பிடப்படுகிறது. 120
Read more