தாமிருவரும் 1968 இல் சினிமாவுக்காக நிர்வாணப்படுத்தப்பட்டதுக்காக சினிமா நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் நடிகர்கள்.

1968 இல் வெளியாகிப் பெரும் வெற்றிபெற்ற  சினிமா ”Romeo & Julia”. பாரமவுண்ட் நிறுவனத்துக்காக பிராங்கோ ஸெபரெல்லி அந்தச் சினிமாவை இயக்கியிருந்தார். அச்சினிமாவில் நடித்த ஒலீவியா ஹஸ்ஸியும்,

Read more