இனியொரு முடக்கம் வரவே வராது! சுகாதார அமைச்சர் முழு நம்பிக்கை.

வரும் நாட்கள் அவதானம் என்கிறார்! தடுப்பூசி போடும் பணி தற்போதைய வேகத்தில் நீடிக்குமானால் இனிமேல்நாட்டை முழுவதுமாக முடக்கவேண்டிய நிலை வரவே வராது என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனாலும்

Read more

பிரான்ஸில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றப் பின்னடிப்பா?

பிரான்ஸில் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று அழைப்பு விடுத்திருக்கிறார். மருத்துவர்கள், தாதியர்கள்,

Read more

தொற்றிக் குணமடைந்தவர்களை திரும்ப பீடிக்கிறது புதிய வைரஸ் அவதானம் என்கிறார் அமைச்சர்

தென்னாபிரிக்கா, பிறேசில் ஆகிய நாடுகளில் இருந்து பரவிவரும் திரிபடைந்த வைரஸ் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு இலக்காகிக் குணமடைந்தவர்களில் மறுபடியும் தொற்றுகின்றது. ” ஒருமுறை வைரஸ் தொற்றிய ஒருவரது

Read more

இரண்டு தடுப்பூசிகளும் சமம், ஒன்றை விரும்பிக் கேட்டுப் போட முடியாது!

பிரெஞ்சு மக்கள் தங்களுக்கு எந்த வகை தடுப்பூசி வேண்டும் என்பதை தெரிவு செய்து ஏற்றிக்கொள்ள வாய்ப்பிருக்காது என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் (Olivier Véran) தொலைக்காட்சி

Read more

பாரிஸிலும் புதிய வைரஸ் பரவல்! பிரிட்டனில் 60 ஆயிரம் தொற்றுகள்!!

“இங்கிலிஷ் வைரஸ்”என்று அழைக்கப் படும் மாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் (New variant of Covid) பாரிஸிலும் பரவி உள்ளது. பாரிஸ் மருத்துவமனைகளின் பணிப்பாளர் நாயகம்

Read more

பிரான்ஸில் தீவிர தொற்றுப் பகுதிகளில் ஊரடங்கை ஆறு மணி முதல் அமுல் செய்யத் திட்டம்!

பிரான்ஸில் வைரஸ் தீவிரமாகப் பரவிவருகின்ற பகுதிகளில் இரவு ஊரடங்கை மாலை ஆறு மணிமுதல் அமுலுக்கு கொண்டுவர ஆலோசிக்கப்படுகிறது.அதிபர் மக்ரோன் முக்கிய அரசுப் பிரமுகர்களுடன் இன்று வீடியோ வழியாக

Read more

“மூன்றாவது பொது முடக்கத்துக்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது”பிரான்ஸ் சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.

பிரான்ஸில் வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரிக்குமானால் தேசிய அளவில் மூன்றாவது கட்டப் பொது முடக்கம் ஒன்றை அமுல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரித்துவிட முடியாது.சுகாதார அமைச்சர் Olivier Véran

Read more