34வருடங்களின் பின்னர்” ஶ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம்” மக்களின் வழிப்பாட்டிற்கு அனுமதி..!

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி வடக்கு ஶ்ரீ இராஜராஜேஸ்வரி அமமன் ஆலயத்திற்கு இன்று முதல் தினந்தோறும் மக்கள் வழிப்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே மக்கள் சென்ற பாதையூடாக இந்த

Read more

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ,சிவனேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு  திணைக்களத்திற்கு ..!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் செனல் 04 தொலைக்காட்சி தயாரித்த செவ்வி ஒன்றில் இராஜாங்க அமைச்சர் சிவனேச துரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) முன்னால் செயலாளர் அசாத் மௌலானா , சிவனேசதுரை

Read more

புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவி ஏற்பு..!

கடந்த 14 ம் திகதி நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அதி பெரும்பான்மையை பெற்று வெற்றிப்பெற்றது. இந்நிலையில் அமைச்சரவை இன்று பதவி ஏற்றது.இதில் இலங்கையின்

Read more

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் இனி இப்படி பெற்றுக்கொள்ள முடியும்..!

குவைத் ,ஜப்பான்,கட்டார்,அவுஸ்திரேலியா,கனடா,இத்தாலி, டுபாய் ஆகிய தூதரகங்களின் ஊடாக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் பிறப்பு,இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலுள்ள

Read more

அறுகம்பை பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தக்படலாம் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்த நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அறுகம்பை சுற்றுலா தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய500

Read more

3000 வழங்க நடவடிக்கை..!

ஓய்வூதிய காரர்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதியமைச்சின் செயலாளர்க்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய

Read more

அரச வீடுகளை ஒப்படைக்க உத்தரவு..!

அனைத்து அரச வீடுகளையும் பங்களாக்களையும் ஒப்படைக்கு மாறு முன்னால் அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பொது நிர்வாக அமைச்சு,முன்னால் அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோருக்கு இந்த அறிவித்தல்

Read more

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி வெளியீடு

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 70 உறுப்புரிமை சட்டத்திற்கமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். நடைப்பெற்று

Read more

தேர்தலில் போட்டியிடமாட்டேன்..!

முன்னால் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்ஹ எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார். மேலும் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றத்துக்கு வரமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.எனினும் ஐ.தே.க

Read more

பாசம் மிகு குழந்தையை மிக பாதுகாப்பாக கொண்டு வந்தேன்..!

இக்கட்டான சூழலில் நாட்டை பொறுப்பேற்ற முன்னால் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்ஹ தனது பிரியா விடையை ஊடக அறிக்கை மூலம் வெளியிட்டு வுள்ளார். அன்புள்ள பிரஜைகளே, செப்டம்பர்

Read more