அழியும் ஆபத்திலிருக்கும் உயிரினங்கள், தாவரங்களைப் பாதுக்காக்க நாட்டின் 30 % பிராந்தியத்தை ஒதுக்கும் ஆஸ்ரேலியத் திட்டம்.
ஆஸ்ரேலியாவில் மட்டுமே வாழும் உயிரினங்கள், தாவரங்கள் மனித நடவடிக்கைகளால் அழிக்கப்பட்டு வருவதைச் சமீபத்தில் ஆஸ்ரேலிய அரசால் வெளியிடப்பட்ட சுற்றுப்புற சூழல் பற்றிய ஆராய்ச்சி அறிக்கையொன்று சுட்டிக் காட்டியது.
Read more