சிரியாவின் தீவிரவாதிகள் சிறையிலிருந்து ஏழு பிரெஞ்சுக் குழந்தைகளை பிரான்ஸ் நாட்டுக்குள் எடுக்கிறது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளான ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து சிரியா, ஈராக் பிராந்தியத்துக்குச் சென்று போரில் ஈடுபட்ட பிரெஞ்ச் குடிமக்களில் கைப்பற்றப்பட்டுச் சிரியாவில் சிறையில் வைக்கப்பட்டிருப்பவர்களின் குழந்தைகள் ஏழு பேரை

Read more

வழமையாக குளிர் காலத்தில் பரவும் சுவாச தொற்றுநோய்கள் குறைந்தன மாஸ்க், சமூக இடைவெளி காரணம்

குளிர்காலப்பகுதியை அண்டி பரவும் காய்ச்சல், இருமல் போன்ற பருவகால நோய்கள் வெகுவாகக் குறைந்திருப்பது குறித்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பிரான்ஸில் இக் காலப்பகுதியில் இன்புளுவன்ஸா(influenza) சளிச்சுரம் உட்பட

Read more

இந்தோனேசியாவில் தடுப்பு மருந்துகளை உயர்மட்டத் தலைவர்கள் முதலில் பெற்றுக்கொண்டார்கள்.

ஜனாதிபதி ஜாகோ வுடூடுவில் ஆரம்பித்து நாட்டின் இராணுவ உயர்மட்டத் தலைவர்கள், மருத்துவ சேவையில் உயர்மட்டத்தினர், இஸ்லாமியத் தலைமை என்று ஒவ்வொருவராக இந்தோனேசியாவால் அவசரகாலப் பாவிப்புக்கு அனுமதிக்கப்பட்ட சீனாவின்

Read more

பெல்ஜியத்தில் பொதுமுடக்கச் சட்டங்களை மீறுகிறவர்களுக்குச் சிறையும், தண்டமும்.

சுமார் 20,000 க்கும் அதிகமானவர்கள் கொவிட் 19 ஆல் இறந்து தொற்றுதல் மிகவும் மோசமாக இருப்பினும் கூட பெல்ஜியத்தில் சட்டத்தை மீறித் தனியார் கூடிக் களியாட்டங்கள் நடத்துகிறார்கள்.

Read more

தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்கள், சான்றிதழ்களுடன் சுதந்திரமாகப் பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்பது கிரீஸ் பிரேரிக்கிறது.

தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டவர்கள் சுதந்திரமாகப் பயணம் செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் ஒன்றித்துத் தீர்மானிக்கலாம் என்ற எண்ணத்தை கிரீஸின் பிரதமர் கிரியாக்கோ மித்ஸோதாக்கிஸ் முன்மொழிந்திருக்கிறார். சுற்றுலாத்துறை ஸ்தம்பித்து

Read more

ஜார்கண்ட் மாநிலப் பாடசாலை அதிபரொருவர் கிராமத்துச் சுவர்களில் கல்வியறிவூட்டும் சித்திரங்களை வரைகிறார்.

கொரோனாக் கட்டுப்பாடுகளால் நாடு, நகரங்களெல்லாம் முடக்கப்பட்டிருந்த காலத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள கிராமத்துச் சிறார்களின் படிப்பு நிலைமை அவர்களின் வயதையொத்த மற்றச் சிறார்களின் நிலையைவிட மோசமாகியிருக்கிறது. சாதாரணமான நிலைமையில்

Read more

விசாரணைக்காகத் தன்னை நீதிமன்றத்தில் நிறுத்த முயல்வது சிரிப்புக்குரியது, என்கிறார் டிரம்ப்

“டிரம்ப்பை ஜனாதிபதி பதவியிலிருந்து அவரது அமைச்சரவையே நீக்கவேண்டும் இல்லையேல் கலவரத்தைத் தூண்டிவிட்டதற்காக அவரை உச்ச நீதிமன்றத்தில் நிறுத்துவோம்,” என்று திங்களன்று முடிவு செய்திருந்தார்கள் டெமொகிரடிக் கட்சியினர். அதைச்

Read more

அமெரிக்க வெளிவிவகார அமைச்சரைச் சந்திக்க மறுத்தார்கள் ஐரோப்பிய தலைவர்கள்.

அமெரிக்காவின் வெளிநாட்டமைச்சர் தனது பதவிக்காலத்தின் கடைசிப் பிரயாணமாகத் திட்டமிட்டிருந்த லக்சம்பெர்க், பிரஸல்ஸ் பயணத்தை ரத்து செய்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பயணத்தில் சந்திக்கவிருந்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் மைக் பொம்பியோவைச்

Read more