உகண்டாவின் எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டை இராணுவம் முற்றுக்கையிட்டுக் கைப்பற்றியது.

வியாழனன்று நடந்த தேர்தலில் உகண்டாவின் ஜனாதிபதி முசேவெனி இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி 65 % விகிதத்தைப் பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அதேசமயம் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பொபி வைனின்

Read more

பாதுகாப்புக் காரணத்துக்காக ஜோ பைடனின் பதவியேற்பு ஒத்திகை பின்போடப்பட்டது.

வரவிருக்கும் நாட்களில் வாஷிங்டனிலும், அமெரிக்காவின் மற்றைய நகரங்கள் சிலவற்றிலும் மீண்டும் கலவரக்காரர்கள் பேரணிகள் நடத்தவிருப்பதாக அறிந்துகொண்டதாக அமெரிக்காவின் தேசிய உளவுப்படையினர் தெரிவிக்கின்றனர். அதனால் நாடெங்கும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

Read more

ஒரு அமெரிக்கப் புறாவைக் கொல்ல விரும்பும் ஆஸ்ரேலிய அரசு.

கெவின் [Kevin CELLI–BIRD] என்ற ஆஸ்ரேலியர் தனது வீட்டுத் தோட்டத்தில் களைத்துப் போய் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு புறாவை டிசம்பர் 26 ம் திகதியன்று கண்டார். போட்டிக்கு விடப்படும்

Read more

உகண்டாவின் சர்வாதிகாரியை இசைக்கலைஞரால் வெற்றிகொள்ள முடியுமா?

உகண்டாவின் சர்வாதிகாரி யொவேரி முஸெவெனி கடந்த 35 வருடங்களாகப் பதவியிலிருந்தாலும் மீண்டும் தானே நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றவேண்டுமென்று விரும்புகிறார். ஜனவரி 14 ம் திகதி நடந்த தேர்தலில்

Read more

1.9 பில்லியன் டொலர்களாலான உதவிப் பொருளாதாரப் பொதியொன்றை ஜோ பைடன் பிரேரிக்கிறார்.

இன்னுமொரு வாரத்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடன் ஏற்கனவே வேலையற்றவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கும் 600 டொலர்களை 2,000 ஆக உயர்த்துவதுடனான ஒரு 1.9 பில்லியன் பொருளாதார உதவிப் பொட்டலத்தை

Read more

பூகம்பத்தால் தாக்கப்பட்ட இந்தோனேசியாவின் சுலவேசி தீவு.

வெள்ளியன்று நடு நிசி இந்தோனேசிய நேரம் சுமார் 02.18 அளவில் சுலவேசி தீவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே பல கட்டடங்கள் இடிந்து சில இறப்புகள் ஏற்பட்டிருப்பதுதன்

Read more