Day: 23/01/2021

Featured ArticlesUncategorizedஅரசியல்சாதனைகள்செய்திகள்வியப்பு

முதல்வராகும் 19 வயது இளம்பெண்!

ஒருநாள் முதல்வராக 19 தே வயதான பெண் பணியாற்றவுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராகவே குறித்த பெண்  பதவியேற்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம், நாடு முழுவதும் 24.01.2021

Read more
Featured Articlesசெய்திகள்

பிரான்ஸில் தஞ்சக் கோரிக்கைகடந்த ஆண்டில் பெருவீழ்ச்சி!

கொரோனா பெருநோய்த் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் அரசியல் புகலிடம் கோருவோரது எண்ணிக்கை கடந்த வருடம் 41 வீதத்தால் குறைந் துள்ளது என்ற தகவலை உள்துறை அமைச்சு வெளியிட்டிருக்கிறது.

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு துணியிலான முகக்கவசமே போதுமென்கிறது. சுவீடன் நகரொன்று முகக்கவசத்தைத் தடை செய்திருக்கிறது.

கொரோனாக் காலத்தில் பரவலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற காரணத்துடன் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம், பாதுகாப்பானது,உதவக்கூடும் போன்ற பல கருத்துக்களுடன் பல நாடுகளும் வெவ்வேறான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. முகக்கவசம் அணிந்து

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

சிறுமியொருத்தியின் மரணத்தின் பின் இத்தாலி டிக் டொக்குக்கு புதிய வரையறைகளை விதிக்கிறது.

டிக் டொக்கைப் பாவித்த ஒரு 10 வயதுச் சிறுமி அதில் நடந்த போட்டியொன்றால் இறந்து போனதால்  வயது நிர்ணயிக்க முடியாதவர்களை டிக் டொக் செயலியில் சேர அனுமதிக்க

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இன்று முதல் நோர்வேயின் தலைநகரம் பொதுமுடக்கத்தில்!

இன்று [23.01]காலை நடந்த பிரத்தியேகமான பத்திரிகையாளர் சந்திப்பில் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவும் அதன் சுற்றுவட்டாரத்திலிருக்கும் 10 நகரசபைப் பிராந்தியங்களும் முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாத் தொற்றுக்கள் ஆரம்பமான

Read more
Featured Articlesசெய்திகள்

மனிதர்களைக் கடத்திவந்தவர்களுக்கு பிரிட்டனில் நீண்டகாலச் சிறை.

2019 இல் பிரிட்டனுக்குள் பாரவண்டி மூலம் வியட்நாம் அகதிகள் 39 பேரைக் கடத்திவந்தபோது அவர்கள் இறந்ததில் சம்பந்தப்பட்ட 4 பேருக்கு பிரிட்டனில் 13 முதல் 20 வருடங்கள்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரான்ஸில் பொதுமுடக்கம் இனப்பெருக்கத்தை குறைத்திருக்கிறது.

சமீப வருடங்களில் இனப்பெருக்கம் குறைந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முக்கியமான ஒன்று பிரான்ஸ். 2020 இல் கொரோனாப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பொதுமுடக்கங்கள் அறிவிக்கப்பட்டவுடன் நாட்டின் இனப்பெருக்கம் அதிகரிக்கப்போகிறது

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

உறுதியளித்ததைவிடக் குறைவான மருந்துகளையே ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தரமுடியும் என்கிறது அஸ்ரா ஸெனகா.

தயாரிப்பில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்களால் அஸ்ரா ஸெனகா நிறுவனத்தால் ஐரோப்பிய நாடுகளுக்குத் தருவதாக உறுதியளித்த தடுப்பு மருந்துகளைவிட 60 விகிதம் குறைவானவையையே கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதக்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

மெற்றோ உட்படப் பயணங்களில் பேசுவதை தவிர்க்க அறிவுறுத்தல் இடைவெளி இனி இரண்டு மீற்றர்.

வேகமாகப் பரவிவரும் புதிய வைரஸுகளிடம் இருந்து தப்புவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகப் பொதுப் போக்குவரத்துகளில் வாயைத் திறக்காமல் – மொபைல் போன்களில் பேசுவதைத் தவிர்த்து – அமைதி காக்குமாறு

Read more