Month: January 2021

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

உறுதியளித்ததைவிடக் குறைவான மருந்துகளையே ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தரமுடியும் என்கிறது அஸ்ரா ஸெனகா.

தயாரிப்பில் ஏற்பட்டிருக்கும் தடங்கல்களால் அஸ்ரா ஸெனகா நிறுவனத்தால் ஐரோப்பிய நாடுகளுக்குத் தருவதாக உறுதியளித்த தடுப்பு மருந்துகளைவிட 60 விகிதம் குறைவானவையையே கொடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதக்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

மெற்றோ உட்படப் பயணங்களில் பேசுவதை தவிர்க்க அறிவுறுத்தல் இடைவெளி இனி இரண்டு மீற்றர்.

வேகமாகப் பரவிவரும் புதிய வைரஸுகளிடம் இருந்து தப்புவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகப் பொதுப் போக்குவரத்துகளில் வாயைத் திறக்காமல் – மொபைல் போன்களில் பேசுவதைத் தவிர்த்து – அமைதி காக்குமாறு

Read more
Featured Articlesசினிமாசெய்திகள்பொதுவானவைமகிழ்வூட்டல் - Entertainments

ஆரி அர்ஜூனனின் வெற்றிக் கொண்டாட்ட அழைப்பு

அண்மையில் இவரின் பெரு வெற்றி பொதுவெளியில் பலராலும் பேசப்பட்டதொன்று.நேர்மையுடன் கருத்துமோதல்களை போட்டியின் உள்ளே ஆணித்தரமாக  முன்வைத்ததும், விளையாட்டில் பங்குபற்றிய பலராலும் உள்ளுக்குள்ளே குறி வைத்து தாக்கப்பட அல்லது

Read more
Featured Articlesசெய்திகள்

டிரம்ப் பதவியேற்ற நிகழ்ச்சியை விட அதிகமானோர் பைடனின் பதவியேற்பைப் பார்த்தார்கள்.

ஜனவரி 20 திகதியன்று ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவியேற்ற நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி மூலம் பார்த்தவர்கள் தொகை வேறெந்த ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்ச்சியையும் விட அதிகம். மொத்தமாக வெவ்வேறு

Read more
Featured Articlesசெய்திகள்

சுரங்கத்துக்குள்ளிருந்து தொழிலாளர்களைக் காப்பாற்ற மேலும் இரண்டு வாரங்களாகலாம்.

சீனாவின் தங்கச் சுரங்கத்துக்குள் வேலைசெய்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தொன்றினால் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களின் உயிர்களைக் காக்கும் முயற்சி மெதுவாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. ஏற்கனவே ஒன்றரை வாரங்கள் கடந்த நிலையில் நிலத்துக்குக் கீழே

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

தடுப்பு மருந்தால் மற்றைய நாடுகளில் என்னாகிறது என்று கவனித்துக்கொண்டிருக்கும் ஆஸ்ரேலியா.

உலகில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்ட நாடுகளெல்லாம் வெகு வேகமாக தத்தம் நாட்டவருக்கு அவைகளைக் கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்க ஆஸ்ரேலியா “கவனித்துக்கொண்டு முடிவெடுப்போம்,” என்ற நோக்கிலிருக்கிறது.

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இரண்டாவது கொரோனாத்தொற்று அலை ஆபிரிக்காவை வாட்டி வருகிறது.

முதலாவது முறை கொரோனா வியாதி பரவ ஆரம்பித்தபோது ஆபிரிக்க நாடுகள் மோசமாகப் பாதிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாவது முறையாக சமீப வாரங்களில் பரவிவரும் வியாதி பல ஆபிரிக்க நாடுகளின்

Read more
Featured Articlesசெய்திகள்

பிரான்ஸில் பல்கலைக்கழக மாணவருக்குஒரு ஈரோவுக்கு மதிய உணவு!

பிரான்ஸில் பல்கலைக்கழகங்களின் கன்ரீன்களில் ஒரு ஈரோவுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று அறிவித்திருக்கிறார். தேவைப்படும் மாணவர்கள்

Read more
Featured Articlesசெய்திகள்

“பெறுபேறுகள் குறையும் என்றஅழுத்தம், பயம் வேண்டாம்” – மாணவர்களிடம் மக்ரோன்.

“இந்த ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகள் குறையும் அல்லது குறைத்து மதிப்பிடப்படும் என்ற எண்ணங்களைக் களையுங்கள். இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் விரைவிலேயே வெளியேறிவிடுவோம்.” பல்கலைக்கழக மாணவர்களை நேற்று

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

எல்லாரும் தம்மை அடையாளம் கண்டுகொள்ளப் போகும் ஒரு சின்னம் – கமலா ஹாரிஸ்.

“உலகின் சிறார்களெல்லாம் எதையும், எவராலும் சாதிக்கமுடியும் என்று புரிந்துகொள்வார்கள், அதுதான் ஐக்கிய அமெரிக்கா,” என்று கமலா ஹாரிஸ் உப ஜனாதிபதி பதவியேற்க முன்னர் அறிமுகப்படுத்தினார். கமலா தேவி

Read more