Day: 08/03/2022

ஆன்மிக நடைசமூகம்செய்திகள்

கரவை யார்க்கரு வரசித்தி விநாயகர் திருவிழா ஆரம்பம்

கரவை யார்க்கரு வரசித்தி விநாயகர்விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை (09-03-22) தொடங்குகிறது. இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

புதுக்கோட்டை கீழ்ப்பனையூரில் மகளிர் தின விழா

புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில் 08 மார்ச் 2022செவ்வாய்க்கிழமையன்று மகளிர் தினவிழா சிறப்புடன் நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்கு கீழப்பூனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியப்பன் இராமசாமி தலைமை வகித்தார்.

Read more
கவிநடை

மங்கையரில் மகாராணி

பெண்ணே!உன் கை பட்டஅடுப்பறைதீயாய் பேசும்நீ மூட்டியத் தீயோ புகையாமல் பேசும்! கையில்மொக்க கத்தியும் கூர்மையோடு பேசும்காய் கறி மொத்தமும்மசிய பேசும்! கண்ணீர் கசியவெங்காயம் நறுக்ககறி குழம்போ வாய்

Read more
அரசியல்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திராத சுவிர்ஸலாந்தும் தனது எதிரி நாடுதான் என்று பிரகடனம் செய்தது ரஷ்யா.

திங்களன்று ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில் சுவிஸும் ஒரு எதிரி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐக்கிய ராச்சியம், ஆஸ்ரேலியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகியவற்றை

Read more
கவிநடை

பெண்மையின் உன்னதம் தாய்மை

உலகில் உள்ள அனைத்து தண்ணீரின் மதிப்பை விட என் தாய் எனக்காக சிந்திய கண்ணீரின் மதிப்பே அதிகம் . நான் அதிகமாக சந்தோசம் படும் நேரத்திலும் நான்

Read more
அரசியல்செய்திகள்

மனிதாபிமான ஒழுங்கைகள் மூலம் உக்ரேன் நகர்களிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறுகின்றனர்.

திங்களன்று ரஷ்யா அறிவித்திருந்த தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்திருந்தது உக்ரேன். அதன் மூலம் பிரேரிக்கப்பட்ட மனிதாபிமான ஒழுங்கைகள் மூலம் சாதாரண மக்கள் வெளியேறி பெலாரூசுக்கோ, ரஷ்யாவுக்கோ

Read more
செய்திகள்

மலேசிய வனத்தில் 3,000 க்கும் அதிகமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை 150 ஆகக் குறைந்திருக்கிறது.

கடந்த சுமார் 75 வருடங்களின் முன்பு 3,000 லிருந்து 150 ஆகக் குறைந்துவிட்ட காட்டுப் புலிகள் மலேசியாவில் விரைவில் முற்றாகவே அழிந்துவிடுமா என்று சஞ்சலப்படுகிறார்கள் சுற்றுப்புற சூழல்

Read more
அரசியல்செய்திகள்

கடந்த ஆறு மாதங்களில் சாதாரண மக்கள் மீதான தாக்குதல்களால் ஆப்கானிஸ்தானில் சுமார் 400 பேர் இறந்திருக்கிறார்கள்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தான் ஆட்சியைப் பிடித்ததன் பின்னர் முதல் தடவையாக நாட்டின் நிலைமை பற்றிய ஐ.நா-வின் வெளியாகியிருக்கிறது. அந்த நாட்டின் சாதாரண

Read more
அரசியல்செய்திகள்

எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என்று வெனிசுவேலாவின் ஜனாதிபதி அறிவித்தார்.

உலகில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத் தமது நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும்படி சமீபத்தில் வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கோலாஸ் மதூரோ பகிரங்கமாகக் கேட்டிருந்தார். அதற்காகத் தான்

Read more
கவிநடை

யாதுமானவள்

தரணி செழிக்கத் தாயாகிசக்தி யென்றே செயலாகிஇரக்கங் கொண்டே மனுகுலத்தைஈண்டு வாழச் செய்வதுபோல்தரமாய் இல்லம் தழைத்தோங்கதன்னைத் தியாகம் செய்பவளேவரமாய் நமக்கு வந்துதித்தவண்ணத் தாரகை பெண்ணவளே! ஆவ தெல்லாம் பெண்ணாளேஅன்றே

Read more