Day: 08/03/2022

சமூகம்பதிவுகள்

ஒருதலைச் சார்பை உடைத்தெறிவோம் – சர்வதேச பெண்கள் தினம் இன்று

இந்த ஆண்டுக்கான பெண்கள் தினத்துக்கான கோட்பாடாக “நிலையான நாளைய நாளுக்காக இன்றே பாலின சமத்துவம் ஏற்போம்” (Gender equality today for a sustainable tomorrow) என்று

Read more
கவிநடை

பெண்மை எனும் பேருண்மை

உயிர் படைத்த இயற்கை(இறை)யின் அன்பில் பெண்மை வியப்பை விதைக்கிறாள்! உயிர் கொடுத்தஆணின் அன்பில்பெண்மை தகப்பன்படைக்கிறாள்! உயிர் வளர்க்கும்பெண்ணின் அன்பில்பெண்மை தாய்மைநிறைக்கிறாள்! உயர் ஒழுக்கம் ஊட்டும்ஆசிரியரின் அன்பில்பெண்மை உலகம்செதுக்குகிறாள்!

Read more
கவிநடைபதிவுகள்

துவக்கத்தின் விடியல்

பொன்மேனியன் வருகையில் புறப்படும் இரவுபோல்பெண்ணவளின் துவக்கமே பூவுலகின் விடியலேதண்மைதனின் தேக்கமே தியாகத்தின் திரிசுடராய்தரணியிலே மேவிடும் தன்னலமிலா தத்துவமே மண்ணுலகில் முகிழ்த்த மாண்புடைய சக்தியவர்மணக்குமவள் மனத்தினில் மாணிக்கப் பரல்போலபுனிதமான

Read more
கவிநடை

பெண்கள் நாள்

பெண்ணாய் பிறத்தல்பெருந்தவம் என்றான்பெருமீசை பாரதி பெருக்கெடுக்கும் ஆற்றையும்பிறந்த மண்ணையும்பெயரிட்ட நாட்டையும்பேசிடும் மொழியையும்பயணிக்கும் கப்பலையும்போற்றிடும் தெய்வங்களையும்புகலிட பூவுலகையும்பெண்ணாக உருவகித்துபணிந்தே புகழும்புவிமாந்தர் பலரும் பக்கத்தில் தன்னகத்தில்பார்த்திடும் பழகிடும்பாவையர் யாவரையும்பரிவுடனும் பண்புடனும்பாசாங்கற்ற

Read more