Day: 11/03/2022

கவிநடைபதிவுகள்

போலி

உலகம் போலியாய்போய்க் கொண்டிருக்கிறது அன்பு போலியாய்ஆன பின்னர்அதுவே உண்மை என்றாயிற்று… பொருள்கள் முதலில்போலியாய் வந்தன..ஆட்கள் போலிகள்ஆகினர் பின்னர்… பேரும் போலியாய்போனது கண்டீர்.. கடவுச் சீட்டும்காகித ஆவணங்களும்காசைக்காட்டபோலிகள் ஆயின..

Read more
செய்திகள்

பால்ய வயதில் தன்னை ஒருவர் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்த எத்தனித்ததை வெளிப்படுத்தினார் தஸ்மானியாவின் முதலமைச்சர்.

தனது 16 வது வயதில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தன்னைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்த முயன்றதாக ஆஸ்ரேலியாவின் தாஸ்மானிய மாநில முதலமைச்சர் பீட்டர் குட்வெய்ன் வெளிப்படுத்தினார். பிள்ளைகள்

Read more
அரசியல்செய்திகள்

சே குவேராவைச் சுட்டுக் கொண்ற பொலீவிய இராணுவ வீரர் சலஸார் 80 வயதில் மரணம்.

54 வருடங்களுக்கு முன்னர் பொலீவியாவின் காடுகளுக்குள் ஒளிந்திருந்த சே குவேராவைக் கைது செய்த இராணுவ வீரர்களில் ஒருவர் மாரியோ தெரான் சலஸார் ஆகும். மோதலில் காயப்பட்டிருந்த சே

Read more
கவிநடை

மதிப் “பெண்”..

துளி நீர் ஏந்திஉருவம் தந்துகுருதியை குழைத்துபாலென கொடுத்து. இணக்க மென்னும்பாலம் அமைத்துதேவைகள் யாவையும்இயல்பாய் செய்து… முயற்சிகளுக்குபயிற்சிகள் ஒன்றைஉழைப்புடன்செய்யும் ஏணி .. அயர்ச்சிகள் என்பதைஅண்டவிடாமல்சுழற்சி முறையில்சுற்றும் தோணி… இரும்பை

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

சிதம்பரா கணிதப்போட்டிப் பரீட்சை நாளை

வருடாவருடம் நடைபெறும் சிதம்பரா கணிதப்போட்டி மார்ச் மாதம் 12 ம்திகதி நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலிருந்து தாயகத்திலும் சமநேரத்தில் இடம்பெறும் இந்தப்போட்டிப்பரீட்சையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள்

Read more
செய்திகள்

தன்மீது நிறவாதத் தாக்குதல் நடந்ததாக நாடகம் நடத்திய நடிகருக்கு 150 நாட்கள் சிறைத்தண்டனை.

2019 இல் தொலைக்காட்சித் தொடராக இருந்த Empire இல் கதாநாயகனாக நடித்துவந்த ஜுஸி சுமொலெட், தன் மீது நள்ளிரவில் இருவர் நிறவாதத் தாக்குதல் நடத்தியதாகப் பொலீசில் கொடுத்த

Read more
செய்திகள்

பன்றி இருதயம் பொருத்தப்பட்ட முதலாவது மனிதரின் உயிர் பிரிந்தது.

பழுதடைந்த இருதயத்துக்குப் பதிலாக, மரபணுக்கள் மாற்றப்பட்ட பன்றியொன்றின் இருதயத்தைப் பொருத்திக்கொண்டவர் இறந்தார் என்று அந்தச் சிகிச்சையை நடத்திய மருத்துவ நிலையம் தெரிவித்திருக்கிறது. அவர் இரண்டு மாதங்கள் உயிர்வாழ்ந்த

Read more